இந்த கிழ ங்கு போதும்!! ஒரே இ ரவில் மங்கு ம ரு மாய மாகும்

பெண்களை போலவே ஆ ண்களும் தங்களது சரும ஆரோக்கியத்திற்காக தினமும் சிறிதளவு நேரத்தை செலவிட வேண்டியது அவசியமாகும். ஆண்கள் மற்றும் பெண்களை தாக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான், மெலாஸ்மா (Melasma) எனப்படும் மங்கு ஆகும்.

80 சதவி கிதப் பெண்களுக்கு வரக் கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது.

இது ஒரு நோய் அல்ல. எனவே இதனை கண்டு அஞ்ச வேண்டாம். இது சருமத்தில் சிறிய மச்சம் போல ஆரம்பித்து வேகமாக முகத்தில் பாதி இடங்க ளுக்கு பரவி விடும். எனவே இந்த பிரச்ச.னைக்கு உரிய தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இந்த மங்கு பிரச்சனையை சில நாட்டு மருத்துவ முறை.களை கையாழ்வதாலும், சில வ கையான அழகு சிகிச்சைகளை மேற்க்கொள்வதாலும் சரி செய்து விடலாம். இந்த பகு.தியில் இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி காணலாம்.

Shares