குழந்தைகள் தின விழாவில் மாஸாக டான்ஸ் போட்ட ஆசிரியைகள் வீடியோ தான் தற்போது இனையத்தில் வெளியாகி இ னையாவசிகளை கவர்ந்து தற்போது அதிகப்பேரால் பார்க்கப்பட்டு செம வைரலாக பரவி வருகிறது.
பள்ளி விழாவில் மாணவ மாணவிகள் நடனமாடிவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இங்கோ ஆசிரியைகள் மாணவர்களை குதூகலப்படுத்த சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியுள்ளனர். அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ உங்களுக்காக இதோ