ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம் உலகத்துல இப்படியொரு அதிர்ஷ்டசாலி மருமகளா? வரவேற்பை பாருங்க அசந்து போயிடுவீங்க..!

திருமணமாகி வீட்டிற்கு வந்த மணமகளை மாப்பிள்ளை வீட்டார் வித்தியாசமாக வரவேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம்.

ஆனால் இங்கு மிக வித்தியாசமாக வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கின்றனர். ஆம் புதுப்பெண் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எத்தனை படிக்கட்டு ஏறி வருகின்றாரோ ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி சாமான்கள் கொடுத்து மருமகளை வரவேற்றுள்ள காட்சியே இதுவாகும்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் உலகத்துல ரொம்ப குடுத்து வைச்ச மருமகள் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   திருமணமானவர்கள் இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. வாழும் போதே நரகம் தெரியும்
Shares