கிளி இப்படிக்கூட பேசுமா இத்தனை நாள் தெரியாம போச்சே… இந்த கிளி செல்லுற கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க..!

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம் எதை சொல்லிக்கொடுத்தாலும் அதை திரும்பிப் பேசும் ஆற்றல் கிளிக்கு உண்டு. கிளி அப்படி பேசுவதன் நீட்சி தான் காலப்போக்கில் மொபைல் போனிலேயே டாக்கிங் டாம் என கேமாக வந்தது

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். வீட்டில் அதனாலேயே கிளி வளர்ப்பவர்கள் அதிகம். பல வீடுகளிலும் செல்லக்குழந்தை போலவே கிளிகள் வளர்வதையும் பார்த்திருப்போம்

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். அந்த கிளி செம க்யூட்டாகப்ப் பேசுகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Shares