மாப்பிளைக்கு அவ்ளோ வெறி!! திருமணம் முடிந்த கையோடு மாப்பிளை செய்த செயலை பாருங்க! வைரல் வீடியோ…!

திருமணம் முடிந்த கையோடு மணமகளை தூக்கி ஆடிய மணமகன் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

திருமணத்தில் மணமக்கள் நடனமாடுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் மணமகளை தோளில் தூக்கி செம வேகத்தில் நடனமாடி மகிழ்கிறார். ஏன் இப்படி நடனம் ஆடுகிறார் என்று அங்கிருப்பவர்களை யோசிக்கும் அளவிற்கு செம வேகத்தில் நடனமாடி அதுவும் மணமகளை தூக்கிக்கொண்டு. இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு தற்போது அவர்களின் ஆதரவால் செம வைரலாகி வருகிறது. மணமக்கள் நடனமாடுவது அந்த ஊர் வழக்கமாக இருந்தாலும் இப்படி தூக்கி ஆடி இருக்க வேண்டாம் என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாப்பிள்ளைக்கு செம தில்லு என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இந்த வீடியோவை பார்த்துவிட்டு பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares