அடேய்!! உனக்கெல்லாம் எவண்டா லைசென்ஸ் கொடுத்தது… எங்கேபோய் சொருவிருக்கான் பாருங்க..!

மலை பாதையில் யானையிடம் சிக்கிக்கொண்ட கார் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

வனப்பகுதிகளில் வாகனத்தில் பயணிக்கும் பொது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள். பல மலை பாதைகளில் வன விலங்குகள் நடமாடும் பகுதி கவனமாக செல்லவும் என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருப்பார்கள். என் என்றால் வனவிலங்குகள் மூர்க்கமாக தாக்க கூடும் என்பதால்.

இது போன்ற பகுதிகளில் பயணிக்கும்போது நல்ல அனுபவமிக்க ஓட்டுனர்களை அழைத்து செல்வது மிகவும் சிறந்தது என்று சொல்லுவார்கள்.

அப்படிதான் மலை பாதையில் பயணம் செய்த குடும்பத்தினர் கார் உடன் யானையுடன் சிக்கிக்கொண்ட சம்பவம் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த யானை எதோ குழந்தை விளையாட்டு பொம்மையுடன் விளையாடுவது போல் விளையாடி கொண்டிருக்கிறது.
இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *