ஆண்கள் துணை இல்லாமல் கேரள பெண்கள் என்னாமா அடிக்கிறாங்க பாருங்க! இந்த அடிக்கு ஆட்டம் வராட்டி எப்படி…!மிஸ் பண்ணாம பாருங்க சிங்காரி மேளம் அடித்து அசத்திய கேரள பெண் கலைஞர்கள்..!

சிங்காரி மேளம் அடித்து அசத்திய கேரள பெண் கலைஞர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

இணைய வசதி எல்லோருக்கும் கிடைப்பதால் இன்று எல்லோரும் உலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் காணமுடிகிறது. எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்றனர். முன்பெல்லாம் செய்திகளில் வந்தால் மட்டுமே ஒருவரது திறமை உலகிற்கு தெரிய வரும். ஆனால் இப்போதோ இணையத்தில் வெளியாகி பிரபலம் அடைந்த பின்புதான் அது செய்தி களிலேயே வருகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரியாணியே தோற்று போகும் இனி வாரத்துல நாலு நாள் இந்த லஞ்ச் தான் செய்வீங்க
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares