கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் விடுமுறை தினமான இன்றும் அமைச்சு அலுவலகத்திற்கு வருகை தந்து சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது