புது குடியிருப்பு மத்திய கல்லூரியில் போதை பொருள் பாவனை அதிகமாகி கொண்டு வருகின்றது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.!!

பாடசாலை மாணவர்களுக்கு இடையே போதைப் பொருள் பாவனை அதிகமாகி கொண்டு வருகின்றது.

இத்தகைய நிலைமை தொடர்ந்து நடைபெறுமாயின் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட படலாம்.

பெண் பிள்ளைகளை நம்பி பாடசாலைக்கு எவ்வாறு பெற்றார்கள் அனுப்புவார்கள்.தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பெற்றார்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த செய்தி பகிரப்படுகின்றது.