அ ரிப்பு! அ ரிப்பு!அ ரிப்பு இத்தனை நாள் இது தெரியாமப்போச்சே!

முக்கியமான விவாதங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஏற்படும் அ ரிப்பால், கைகளை மறைமுக இடங்களில் வைத்து, சொறியும்போது என்னவாகும்? மரியாதைக்குரிய ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தாங்கமுடியாத அ ரிப்பு ஏற்பட்டு, தொ டை இ டுக்கு அல்லது அ ந்த பகுதிகளில் சொறியும்போது, நம் மதிப்பு அங்கே சரிந்துவிடும்.இதுபோன்று, பல இடங்களில் நம்மை தர்ம சங்கடப்படுத்திவிடும் பாதிப்புதான், இந்த அ ரிப்பும், சொ றியும்.

உடலில் அ ரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன, நாம் உறங்கும்போதோ, வயல்வெளிகளில் நடமாடும்போதோ விஷப்பூச்சிகள் கடிப்பதாலோ அல்லது நம்மீது படுவதாலோ ஏற்படுபவை. நாம் சாப்பிடும் உணவில் நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் கருணைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகளை, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும். சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதே தெரியாமல்,. உடல் எங்கும் சிவந்து வீங்கிவிடும் இதுவும் ஒவ்வாமை பாதிப்பே.

சிலர் உடலை நன்கு தேய்த்துக் குளிக்காமல், அழுக்கு தேங்கி அதனால், பூஞ்சை ஏற்பட்டு, உடலில் த டிப்பு வரலாம். அ ந்த ர ங்க பகுதிகளை, சுத்தமாக வைத்திருக்காத பலருக்கும், இது போன்ற அ ரிப்பு ஏற்படும். விஷப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் ஏற்படும் தடிப்பில் கிருமிகளின் பரவல் காரணமாக, அ ரிப்பு ஏற்படும், அ ரிப்பைப்போக்க அனிச்சையாக சொ றியும்போது, தடிப்பில் இருந்து வி ஷ நீர், வேறு இடங்களுக்கும் பரவுகிறது. மேலும், அழுத்தி சொ றிவதால் காயம் ஏற்பட்டு, தடிப்பு புண்ணாக மாறிவிடுகிறது. அ ரிப்பை உடனே குணப்படுத்தாவிட்டால், அது சருமவியாதியாக மாறி, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

ஆண், பெண் மறைவிடங்களில் ஏன் அ ரிப்பு ஏற்படுகிறது? குளிக்கும்போது, பாலுறுப்புகளை, தொடை இடுக்குகளை நன்கு அலசி குளிக்க வேண்டும், அதைச் செய்யாதபோது, அழுக்கு சேர்க்கிறது, குளித்தபின் ஒழுங்காக துவட்டாமல், உள்ளாடைகளை அணியும்போதோ, அல்லது ஈரமான உள்ளாடைகளை அணியும்போதோ, அழுக்கில் ஈரம் பட்டு, பூஞ்சைகள் எனும் ஃபங்கஸ் உண்டாகிறது. இந்தப் பூஞ்சைகளே, மறைவிடத்தில் அ ரிப்பை ஏற்படுத்தி சொறிவதன் மூலம், பலரிடத்தில், அ ருவருப்பை ஏற்படுத்துகின்றன.

சரி வாருங்கள் தொடை இடுக்குகளில் உள்ள புண்கள் மற்றும் அ ரிப்பு மற்றும் கருமை நீங்க அருமையான மருத்துவ முறை கொடுக்க பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published.

Shares