இப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்! ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..!

கொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின் நம்பகமான ஆராய்ச்சியை பரீசிலிப்பதாக பிரித்தானியா அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஒரே கழிவறையை பயன்படுத்திய இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும், விஞ்ஞான ரீதியாக இது உறுதிப்படுத்தப்படவில்லை, பெரும்பாலும் கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியாக பரவுவதாகக் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில் கொரோனா வைரஸ் மலம் சார்ந்த கழிவுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மற்றும் தொற்றுகள் கழிவுநீரில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், கொரோனா வைரஸ் வாயு மூலம் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

ஏனெினில் உள்ளாடைகள் மற்றும் உடைகள் முகக் கவசம் போலவே தடையாக செயல்படக்கூடும் என கூறப்படுகிறது.