ஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..!

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.மேலும் பலரும் நரை முடி மறைய (White Hair Solution) பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடி கருப்பாக கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது.எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் நரை முடி கருப்பாக மாற என்ன செய்யலாம் என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள்.

வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்..? இந்த பகுதில் நரை முடி கருமையாக வளர (White Hair Solution)ஒரு சிறந்த இயற்கை ரெமடியை பற்றி தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம், இந்த ரெமடியை பயன்படுத்தி தலை தேய்த்து, குளித்து வந்தாலே போதும் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.

நரை முடி கருமையாக வளர (White Hair Solution):
நரை முடி மறைய (White Hair Solution) அரிசி ஊறவைத்த தண்ணீர் சிறந்து விளங்குகிறது. இந்த நீரை பயன்படுத்தி தலை அலசினால், தலை முடி வலிமை பெரும், தலை முடி அடர்த்தியாக வளரும், நரை முடி கருமையாக மாறும்.இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி, தலை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்று இப்போது நாம் காண்போம்.

நரைமுடி மறைய (White Hair Solution) – தேவைப்படும் பொருட்கள்:அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப் , திரிபலா சூரணம் – இரண்டு ஸ்பூன்நெல்லிக்கா பொடி – இரண்டு ஸ்பூன் , விட்டமின் இ மாத்திரை – ஒன்று ,

வெள்ளை முடி கருப்பாக – செய்முறை:
நரைமுடி கருமையாக ஒரு கப் அரிசியை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.24 மணிநேரம் அரிசி நன்றாக ஊறியதும், அந்த நீரை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த நீரில் இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணம், இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும்.எனவே நரைமுடி மறைய இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர நரைமுடி கருப்பாக மாறும் (white hair solution), முடி உதிர்வு பிரச்சனை நீங்கும், முடி கருப்பாக மற்றும் அடர்த்தியாக வளரும்.