இது ஒன்று போதும் சிறுநீரகம்,கர்பப்பை தொற்று கிருமிகள் வேரோடு குணமாகும்!

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான இரத்தத்தை சுத்திகரிப்பது, உடல் உறுப்புகளை சரிவர இயங்கச்செய்வது, சிறுநீரை சரியாக வெளியேற்றுவது, செரிமானத்தை சரி செய்வதை போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது.

அப்படிப்பட்ட சிறுநீரகத்தில் தொற்றுகள் ஏற்படும்போது, அதன் பணிகளை சரிவர செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் மட்டுமல்ல அதை சார்ந்து இயங்கும் மற்ற உறுப்புகளும் தான். சிறுநீரக தொற்றினைத் தடுக்க உதவும் இயற்கை மருத்துவம் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக தொற்று என்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாயிலிருந்து தொடங்கி சிறுநீரகங்கள் முழுவதும் பரவுகிற ஒரு தொற்று ஆகும்.இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகள் என்றால் உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, சிறுநீருடன் ரத்த வெளியேறுதல், காய்ச்சல், இடுப்பு வலி, வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் அடங்கும் போன்றவை ஏற்படக்கூடும்.

சிறுநீர் குழாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் போது சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. பாக்டீரியா சிறுநீரகத்தில் அதிகரிக்கும் போது இந்த தொற்றின் விளைவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இந்த சிறுநீரகத் தொற்று சிறுநீரகத்தை முற்றிலும் பாதிக்கக்கூடியது. மேலும், நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இந்த கட்டுரையில் சிறுநீரகத் தொற்றில் இருந்து விடுபடுவதற்காக 15 இயற்கை மருத்துவ முறை கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்…