OMG! சொடக்கு போடுமுன் இத ஒருதடவ பாத்துட்டு போடுங்க !

ஒவ்வொரு முறையும் சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது என உங்களுக்கு தெரியுமா? சொடக்கு எடுப்பது சிலர் தவறு என கூறுவார்கள் அது ஏன்? இது நிஜமாகவே உடல் நலத்திற்கு அபாயமானதா? இதனால் மூட்டு பிரச்சனைகள் ஏற்படுமா சொடக்கு எடுப்பது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என பார்க்கலாம் வாங்க…

மூட்டுறைப்பாய திரவம் (synovial fluid) இடத்தில் இருக்கும் குழியில் கேஸ் நிறைவதால் தான் சொடக்கு எடுக்கும் போது சப்தம் ஏற்படுகிறது. இந்த மூட்டுறைப்பாய திரவம் தான் மூட்டுகள் உராய்வு இல்லாமல் இயங்க உதவுகிறது.ஒரு ஆராய்ச்சி குழு, எம்.ஆர்.ஐ மூலமாக ஒரு நபர்விரல்களை இழுக்கும் போதும், சொடக்கு எடுக்கும் போதும் என்னென்ன நடக்கிறது என ரெகார்ட் செய்ய ஆரம்பித்தனர்.

“Pull My Finger” என்ற பெயரில் கேர்க் எனும் முதன்மை ஆய்வாளர் இந்த ஆய்வை தொடர்ந்தார். விரல்களை இழுக்கும் போது மூட்டுறைப்பாய திரவம் பகுதியில் இருக்கும் குழி போன்ற இடத்தில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் தாக்கம் தான் நாம் சொடக்கு எடக்கும் போது கேட்கும் சப்தம்.

சரி வாருங்கள் OMG! சொடக்கு போடுமுன் இத ஒருதடவ பாத்துட்டு போடுங்க ! வாருங்கள் வீடியோ பார்க்கலாம்