5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள்

இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க பாடுபடும் மக்கள் மத்தியில், உடல் எடையை அதிகரிக்கவும் அலைந்து திரிகின்றனர்.உடல் எடையை இயற்கையான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது.

ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும்.

எண்ணெய் பலகாரங்கள், வெண்ணெய் கலந்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும்.

ஆரோக்கியமான முறையில் வேகமாக உயர்த்திட முட்டை, பால், வெண்ணெய் பழம், உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், இளைத்த சிகப்பிறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற உணவுகளை உண்ணலாம்.சரி வாருங்கள் 5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும். அதற்கான அருமையான டிப்ஸ் கீழே உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பகிருங்கள்