இந்த 3 உங்களுக்கு போதுமானது, சோர்வு, கால்சியம் குறைபாடு, இரத்த சோகை, மூட்டு வலி வாழ்க்கையில் வராது

நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு அத்தியவசித் தேவையாக கால்சியம் இருக்கிறது. அதோடு மட்டுமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளுக்கும், ரத்தத்தில் இருக்கிற ஆல்கலைன் அளவு சீராக பராமரிக்கவும் கால்சியம் மிகவும் அவசியம்.

கால்சியம் பற்றாகுறை இருந்தால் உடலில் ஏராளமான நோய் பாதிப்பு உண்டாகிடும். இதனைத் தவிர்க்க கால்சியம் எப்படியெல்லாம் நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொருவருக்கும் அவருடைய வயது மற்றும் பாலினம் அடிப்படையில் கால்சியம் தேவைப்படும் அளவு வேறுபடும். நம் உடலில் கால்சியம் குறைபாடு இருக்கிறது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டு பிடிக்கலாம்.

அதேபோல நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு இரவு உடல் வலி எடுத்து சோர்வு ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இரவு நன்றாக தூங்கினால் அலுப்பு நீங்கிவிடும். ஆனால் நன்றாக ஓய்வு எடுத்த பின்னரும் உடல் வலி தீராமல் சோர்வு நீடித்தால் என்ன செய்வீர்கள்? இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுப்பீர்கள். ஆனால் அப்படியும் சோர்வு நீடிக்கிறது என்றால் அப்போது ஏதோ பிரச்சனை என்று தானே அர்த்தம். நீங்கள் நன்றாக தூங்கிய போதும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் கூட, உடலில் ஆற்றல் திறனே இல்லாமல் இருக்கிறதா?

எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் எரிச்சல் வரத்தானே செய்யும். அதுவும் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கும் போது எரிச்சல் இன்னமும் அதிகரிக்கும்.இதற்க்கு எல்லாம் ஒரே ஒரு மருத்துவ முறை போதும் மொத்த நோயும் காணாமல் போகும். அதைபரிதான் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள்