வை ரலாகும் ஷிவானியின் புகைப்படம்.! பொ ங்கிய ஷிவானி ஆ ர்மியினர்.என்னடா பண்ணி வச்சிருக்கிக்கீங்க எங்க செல்லத்தை.!

ரெட்டை ரோஜா’ என்ற சீரியலின் மூலம் பிரபலமான ஷிவானிக்கு சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அதிகம். அவர் பதிவிடும் புகைப்படங்களும் அவ்வப்போது வைரலாகி வந்தன.தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களையும் க வர்ச்சி நடனமாடியவாறு இருக்கும்.

வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வரும் இவர் இப்பொழுது அதே பாணியில் கண்கள் கூசும் வகையில் ஜிகுஜிகுவென இருந்தன. இப்போது, தமிழ் பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அம்மணி.தினமும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ஆசையை கொதிக்கவிட்டு வரும் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா உள்ளிட்ட நெடுந்தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார்.

சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து குடும்பப் பெண்களை கவர்ந்து வந்த ஷிவானி இப்பொழுது இளசுகளை கவர விதவிதமான யுத்திகளைப் பயன்படுத்தி வருகிறார்.எந்த பெரிய சர்ச்சையிலும் சிக்கி விடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். ஆனால், இவரை வம்படியாக கலாய்பதற்கு என ஒரு கூட்டம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருகின்றது.

அந்த வகையில், இவரது புகைப்படங்களை எடுத்து எடிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். 7gz ரெயின்போ காலனி படம் மூலம் பிரபலமான நடிகர் ரவி கிருஷ்ணாவிற்கு பெண் வேடம் போட்டால் ஷிவானி போல தான் இருப்பார் என்பதை ரிவர்ஸ் செய்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ஷிவானி ஆர்மியினர் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் செல்லத்த என்று பொங்கி புலம்பி வருகிறார்கள்.