தன் ஆ சையை ம களிடம் ம றைத்துவிட் டு ப டப்பிடி ப்பிலே உ யிர் இ ழந்த ப ரிதாபம்.. த ற்போது அ வரது ம கள் என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்களில் நடிகை கல்பனாவும் ஒருவர். கலகலவென வெள்ளந்தி பேச்சும், ஆர்ப்பாட்டமே இல்லாத இயல்பான நடிப்பும் அவரது பிளஸ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே இவர் அறிமுகமாகிவிட்டார். இவருக்கு ஊர்வசி, கலாரஞ்சினி என இரு சகோதிரிகள் உள்ளனர்.

மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பலபடங்களில் நடிகை ஊர்வசியின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. கல்பனா என்றதுமே அனைவருக்கும் பாக்கியராஜோடு சேர்ந்து அவர் நடித்த ‘சின்னவீடு’ திரைப்படம்தான் நினைவுக்கு வரும். அந்தப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. சதீலீலாவதி படத்தில் இவரது நடிப்பு மாஸ்.

கடந்த 1998ல் அணில்குமார் எ ன்பவரை க ல்பனா ல்யாணம் செ ய்தார். இவர்களது ஒரே மகள் ஸ்ரீமயி. இவரது வ ளரும் ப ருவத்திலேயே க ல்பனாவும், அ வர் க ணவரும் க ருத்துவே றுபா ட்டால் கடந்த 2012ல் பி ரிந்துவிட்டனர். அ தன்பின்பு மகள் ஸ்ரீமயியுடன் வாழ்ந்து வந்த க ல்பனா கடந்த 2016ல் மா ரடைப்பி ல் உ யிர் இ ழந்தார்.

அதன் பின்னர், ஸ்ரீமயி தன் சி த்தி ஊ ர்வசி வீ ட்டில் வளர்ந்து வந்தார். இப்போது வி ஸ்காம் மு டித்துள்ள ஸ்ரீ மயிக்கு மலையாள சினிமாவில் நடிக்கும் சான்ஸ்ம் கிடைத்துள்ளது. கல்பனாவுக்கு அவரது மகளை நாயகியாக்க ஆ சையாம். ஆ னால் சா தாரண பேன்ஸி ட்ரஸ் காம்பிடேசனில் கூட அவர் கலந்து கொள்ளாததைப் பார்த்துவிட்டு இந்த ஆ சையை த னக்குள்ளேயே போ ட்டு பு தைத்திருக்கிறார் க ல்பனா. இதை க ல்பனா ஒ ருகட்டத்தில் த ன் அம்மாவிடம் சொல்ல, இதோ இப்போது பாட்டி வ ழியே அ தைத் தெரிந்துகொண்டு க லந்துக்கு வ ந்திருக்கிறார் ஸ்ரீமயி.