சைக்கிளில் வந்த அ திர்ஷ்டம்… பு ல்லட்டில் வ ந்த துரதிஷ்டம்… பிரபல நடிகர் பா ண்டியன் அ வருக்கு நடந்த சோ கம்..!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான பாண்டியன் ரஜினி, பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்தார். புகழின் உ ச்சத்தில் இருந்த பாண்டியன் 50 வ யதை நெ ருங்கிய போதே உ யிர் இ ழந்துவிட்டார்.

அவரது வாழ்வில் அதிர்ஷ்டம் சைக்கிளில் வர, து ரதி ஷ்டமோ பு ல்லட்டில் வந்து சு ருட்டிச் செ ன்றுவி ட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நடிகர் பாண்டியன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்தார். ஷீட்டிங்கிற்காக மதுரை வந்த பாரதிராஜாவின் கண்களில் எதேச்சையாக பட்டார் பாண்டியன். உடனே 1983ல் தன் மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அழகான மொழிநடையும், கட்டுமஸ்தான உடல்வாகுபாய் அவர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆ ண்பா வம், ரஜினி, பிரபுவுடன் குருசிஷ்யன், புதுமைப்பெண் படங்களிலும் நடித்தார். கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து அரசியல் பக்கம் வந்தவர் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார்.

நீண்டகாலமாக மஞ்சள் கா மாலை தா க்கி இரு ந்ததை பா ண்டியன் சரியாக க வனிக்காமல் இ ருந்துள்ளார். ஒருகட்டத்தில் க ல்லீரல் பா திக்கப்பட்டு உ யிர் இ ழந்தார் பாண்டியன்.