இந்த தேங்காய் உள்ளிருக்கும் பூ வை ஒதுக்கி விடுகின்றீர்களா.? இதில் இருக்கும் மேஜிக் தெரியுமா.? ஒரு நிமிடம் பாருங்கள் அசந்து போவீர்கள் .!

இன்றைய மருத்துவ குறிப்புகளில் நாம் வேண்டாம் என ஒதுக்கும் தேங்காய்க்குள் இருக்கும் தேங்காய் பூ பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். இது எல்லா தேங்காயிலும் இல்லாவிட்டாலும் நன்றாக முற்றிய தேங்காய்களில் சில நேரங்களில் இருக்கும்.

பலர் இதனை கண்டுகொள்வதில்லை. ஆனால் இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது. இதனை நாம் சாப்பிட்டால் என்ன என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என பார்க்கலாம்..! இதனை சாப்பிடுவதால் வைரஸ் தொற்றுக்களில் இருந்து எம்மை இலகுவாய் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த தேங்காய் பூவில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் வைரஸ் தொற்றுக்கள் எம்மை நெருங்காது.. அடுத்து தைராய்டு.. சாதாரணமாக தைராய்டு நோய் வந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இது தைராய்டு சுரபிகளால் ஏற்படுகின்ற செயற்பாடுகளாகிறது.

இந்த தைராய்டு நோயை இலகுவாக தீர்ப்பதற்கு தேங்காய் பூ உதவுகிறது. அது மட்டும் இன்றி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து இரத்தத்தை சுத்தப் படுத்த தேங்காய் பூ மிகவும் உதவுகிறது. மாரடைப்பு போன்ற நோய்களுக்கு கூட இந்த தேங்காய் உள் இருக்கும் பூ சிறந்த மருந்தாகிறதாம்..!