17ம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு!


நாட்டில் உள்ள அனைத்து படசாலைகளும் நாளை முதல் வரும் 17ம் திகதி வர மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச பாடசாலைகளை ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக மூட அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தீரவிரமடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கவும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் கல்வி அமைச்சு இன்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

SHARE

Related Posts

Previous
Next Post »