மங்காத்தாவை பின்னுக்கு தள்ளிய சுறா! ரசிகர்கள் ஷாக்


தமிழ் சினிமாவில் என்றும் கடுமையான போட்டி இருப்பது விஜய், அஜித்திற்கு தான்.

அந்த வகையில் டி ஆர் பியிலும் இவர்களுக்குள் கடும் போட்டி இருக்கும்.


அந்த வகையில் கடந்த வாரம் ஒரே நாளில் மங்காத்தா, சுறா படம் ஒளிப்பரப்பினர்.

அதில் மங்காத்தாவை விட சுறா படம் அதிக டி ஆர் பி பெற்றுள்ளது, இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதோடு மங்காத்தா ஒளிப்பரப்பிய நாள் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல் இதை வைத்து ரசிகர்கள் டுவிட்டரில் சன்டையை தொடங்கி விட்டனர்.

SHARE

Related Posts

Previous
Next Post »