அப்போதெல்லாம் ரஜினி பிடிக்கும் சிகரெட் அளவு என்ன தெரியுமா?


ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் 80களில் எல்லாம் கணக்கே இல்லாமல் சிகரெட் பிடிப்பாராம்.


அதை ஒரு பாக்கெட் இரண்டு பாக்கெட் என்று தான் அளவிட முடியாத அளவிற்கு பிடிப்பாராம்.

பிறகு தான் உடல்நிலை சரியில்லாமல் போக அந்த பழக்கத்தை முழுவதுமாக விட்டாராம். தற்போது சிகரெட், தண்ணி என சுத்தமாக ரஜினி எதையும் தொடுவது இல்லையாம்.

SHARE

Related Posts

Previous
Next Post »