கொரோனாவின் மறுமுகம்..! இமயமலையில் நடந்த இயற்கை அதிசயம்! மில்லியன் பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது.

தற்போது நோபாளின் காட்மாண்டு பள்ளதாக்கத்திலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படத்தை நோபாளி டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் காட்மாண்டு பள்ளதாக்கில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அதிசய புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

SHARE

Related Posts

Previous
Next Post »