பாராட்ட நினைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்! தேசியரீதியில் முதலிடம் பிடித்த மலையக மாணவி!தேசிய ரீதியில் முதலிடம்

தேசிய ரீதியிலான அறிவிப்பாளர் போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார் தமிழ் மாணவியொருவர்.


சப்ரகமுவ மாகாணத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்தை சேர்ந்த சப்புமல்கந்த தமிழ் மகாவித்தியாலத்தின் உயர்தர மாணவியான எஸ்.கனகப்பிரியா என்பவரே முதலிடம் பெற்றார்.

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டி 2019 போட்டிகள் கல்வியமைச்சில் இடம்பெற்றன. நேற்று முன்தினம் (8) நடந்த அறிவிப்பாளர் போட்டியில் தேசிய ரீதியில் இவர் முதலிடம் பெற்றார்.

SHARE

Related Posts

Previous
Next Post »