தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு - யாழில்சம்பவம்


யாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

இதேவேளை தந்தை உயிரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

SHARE

Related Posts

Previous
Next Post »