Baakiyalakshmi: பாக்கியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இனியா… கோபியின் செயலால் கடுப்பில் குடும்பத்தினர்
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மீண்டும் குடித்துவிட்டு கோபியுடன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். பாக்கியலட்சுமி பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாக்கியாவை பழிவாங்க கோபி பல திட்டங்களை தீட்டி வருகின்றார். செழியன், இனியா என ஒவ்வொருவரையும் தன் பக்கம் ஈர்த்து வருவதுடன்,…
Read more